மேலும் செய்திகள்
Kia Syros செம Spacious 4 meter "Luxury Car"
24-Dec-2024
ஈரோடு,கொடுமுடி ஒன்றிய தி.மு.க., செயலாளர் சின்னசாமி, பல்வேறு காரணத்தால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கொடுமுடி ஒன்றியம் கொளத்துப்பாளையம், கொளாநல்லி பஞ்சாயத்துக்கள், பாசூர், கிளாம்பாடி, ஊஞ்சலுார், வெள்ளோட்டம்பரப்பு ஆகிய நான்கு பேரூர்களுடன் கொடுமுடி வடக்கு ஒன்றியமாக பிரித்துள்ளனர். இதற்கு பொறுப்பாளராக முத்துகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆவுடையார்பாறை, அய்யம்பாளையம், எழுநுாத்திமங்கலம் பஞ்., க்கள், சென்னசமுத்திரம், கொடுமுடி, வெங்கம்பூர் மூன்று பேரூர்களுடனான கொடுமுடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
24-Dec-2024