உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடுக்குமாடி குடியிருப்பு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவு மக்கள் பார்வைக்கு வைப்பு

அடுக்குமாடி குடியிருப்பு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவு மக்கள் பார்வைக்கு வைப்பு

ஈரோடு, ஈரோடு பதிவு மாவட்ட சார்-பதிவக எல்லைக்கு உட்பட்ட, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவானது, மாவட்ட துணைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை மக்கள் பார்வையிடும் வகையில், தாசில்தார், சார்-பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்படுகிறது. இதன் மீது ஆட்சேபனை இருந்தால், 15 நாட்களுக்குள், ஈரோடு, இரணியன் வீதி- 3, ரங்கம்பாளையம் முகவரியில் உள்ள செயலர் மற்றும் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), மதிப்பீட்டு துணைக்குழு அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை