உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுவனுக்கு தொந்தரவு : டிரைவர் கைது

சிறுவனுக்கு தொந்தரவு : டிரைவர் கைது

ஈரோடு:ஈரோட்டை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 20. ஆட்டோ டிரைவர். இவர் ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுவன், தன் பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !