உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போச்சோ வழக்கில்டிரைவர் கைது

போச்சோ வழக்கில்டிரைவர் கைது

காங்கேயம்:வெள்ளகோவில், வேலகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நித்திஷ், 19; டிரைவர். பிளஸ் ௨ மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ பிரிவில் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை