உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

கோபி: கோபி அருகே கெட்டிச்செவியூரை சேர்ந்தவர், சுந்தரம், 60; கடந்த, 2022ல் கோபி அருகே வேட்டைக்காரன் கோவில் என்ற இடத்தில், பஜாஜ் பைக்கில் சென்றார். கோபியை சேர்ந்த ஞானவேல், 42, ஓட்டி வந்த ஹூண்டாய் கார் மோதியதில் சுந்தரம் இறந்தார். இவ்வழக்கு கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி தாயுமானவர் நேற்று தீர்ப்பளித்தார். ஞானவேலுக்கு இரண்டாண்டு சிறை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி