உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 40; வாடகை வாகன ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றார். சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலை புதுரோடு அருகே சென்றபோது, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகனத்தை முந்தினார். அப்போது சரக்கு வாகனத்தில் டூவீலர் மோதியது. இதில் முருகேசன் துாக்கி வீசப்-பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து பலியானார். விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை