உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ் மோதி டிரைவர் பலி

அரசு பஸ் மோதி டிரைவர் பலி

பவானி: பவானி அடுத்த கோவில்கரடு பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சிவக்குமார், 52. இவருக்கு மனைவி உட்பட இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், எலக்ட்டிரிக் ஸ்கூட்டியில் நேற்று மாலை, 4:00 மணியளவில் குருவரெட்டியூர், ஆணைகவுண்டனுார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, சென்னம்பட்டியில் இருந்து ஈரோடு சென்று கொண்டிருந்த அரசு பஸ் சிவக்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவக்குமார் இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை