மேலும் செய்திகள்
முருங்கை கிலோ ரூ.250
24-Nov-2025
காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு, வரத்து வெகு-வாக குறைந்து விட்டது. இந்நிலையில் நேற்று, 2 டன் முருங்கை வந்தது. செடி முருங்கை, மரமு-ருங்கை கிலோ, 70 ரூபாய்க்கும், கருப்பு முருங்கை கிலோ, 150 ரூபாய்க்கும் விற்பனையானது.
24-Nov-2025