மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
02-Mar-2026
ஈரோடு: தேனி டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய முத்துக்குமார், ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நி-லையில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் மொடக்-குறிச்சி இன்ஸ்பெக்டராக தாமோதரன், வீரப்பன்சத்திரம் இன்ஸ்-பெக்டராக சின்ன கமணன் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.* சித்தோடு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அமிர்தலிங்கம், கடத்துாருக்கு மாற்றப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் விநாயகம், சித்தோட்டுக்கு நிய-மிக்கப்பட்டார். நேற்று அவர் பணியில் சேர்ந்தார்.
02-Mar-2026