மேலும் செய்திகள்
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
10-Dec-2024
கிராம அறிவு மைய கட்டடம் கட்ட பூஜை
14-Nov-2024
தார் சாலைக்கு பூமி பூஜை பவானி, டிச. 12-வெள்ளித்திருப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, ரெட்டிபாளையம் முதல் மூலையூர் வரை, நபார்டு கிராம சாலைகள் மேம்பாடு திட்டம் மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில், 1.54 கோடியில் புதிய தார்சாலை அமைக்கப்படவுள்ளது. நேற்று நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பணியை துவக்கி வைத்தார். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Dec-2024
14-Nov-2024