மேலும் செய்திகள்
நிர்வாகிகள் அறிமுகம்
23-Dec-2024
பெருந்துறை: இ.கம்யூ., பெருந்துறை ஒன்றிய குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாநில, மாவட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார். பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்-சிகளை இணைத்து, பெருந்துறை நகராட்சியாக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும், 16 ம் தேதி காலை, கட்சி அலுவல-கத்தில் அனைத்துக் கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்-வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.
23-Dec-2024