மேலும் செய்திகள்
கஸ்டடி விசாரணையில் 21 பவுன் நகை பறிமுதல்
02-Apr-2025
ஈரோடு:ஈரோடு, பெரிய சேமூர் தண்ணீர்பந்தல் பாளையம் டாக்டர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 69. அவரது வீட்டில் நேற்று முன்தினம் மதியம், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 20 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
02-Apr-2025