மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீஷியன் பலி
04-May-2026
கோபி கவுந்தப்பாடி அருகே சின்னபுலியூரை சேர்ந்தவர் கருப்பன், 63; பண்ணாரியம்மன் சுகர்ஸ் ஸ்பிரிட் ஆலையில், தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்தார். கடந்த, 7ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது கருப்பனை, பாம்பு தீண்டியது. ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரின் மகன் வீரக்குமார் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-May-2026