மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் பெயிண்டர் கைது
01-Dec-2024
ஈரோடு: ஈரோடு, பழையபாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோபால், 65. இவர் நேற்று காலை, தனது ஸ்பிளண்டர் பைக்கில், அவல்பூந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். நாடார்மேடு பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த பொக்லைன் இயந்திரம், கோபால் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் கோபால் இறந்தார். ஈரோடு, சூரம்-பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
01-Dec-2024