உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கி மூதாட்டி பலி

யானை தாக்கி மூதாட்டி பலி

அந்தியூர்; அந்தியூர் அருகே வட்டக்காட்டை அடுத்த காக்கா-யனுார் மலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார், 25; இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு நேற்று மதியம் சென்-றுள்ளார். வனத்தில் அதே பகுதியை சேர்ந்த மீனா, 80, இறந்து கிடந்தார். ஊர் மக்களுக்கு தெரி-வித்த பிறகு, அந்தியூர் வனத்துறை, பர்கூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்-தியூர் ரேஞ்சர் முருகேசன் மற்றும் வனத்துறை-யினர் விசாரணையில், நேற்று முன்தினம் வனப்-பகுதிக்கு புளியம்பழம் சேகரிக்க சென்ற மீனா, யானை தாக்கி பலியானது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ