உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் பறக்கும் படையால் ரூ.1.91 கோடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையால் ரூ.1.91 கோடி பறிமுதல்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதியில் நேற்று முன்தினம் வரை, தேர்தல் பறக்கும் படையினர், 1 கோடியே, 90 லட்சத்து, 37,770 ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர்.நேற்று ஈரோடு மேற்கில், 57,000 ரூபாய் மட்டும் பறிமுதல் செய்தனர். இத்துடன் சேர்த்து இதுவரை, 1 கோடியே, 90 லட்சத்து, 94,770 ரூபாயை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 81 லட்சத்து, 69,070 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 9 லட்சத்து, 25,700 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை