உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் வாரியம் அறிவிப்பு

மின் வாரியம் அறிவிப்பு

கோபி:கோபி மின் பகிர்மான வட்டத்தின், கிழக்கு மற்றும் அத்தாணி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, பெருமாபாளையம், சென்னி-மலைக்கவுண்டன்புதுார், குச்சலுார், கீழ்வாணி ஆகிய மின் பகிர்-மானங்களில் உள்ள மின் இணைப்புகளில், நிர்வாக காரணத்தால் மார்ச் மாத கணக்கீடு நேரடியாக செய்ய இயலவில்லை. எனவே இப்பகுதி மின் நுகர்வோர், கடந்த ஜன., மாத, மின் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி