உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்குறைதீர் கூட்டம்

மின்குறைதீர் கூட்டம்

கோபி:கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், சத்தி-அத்தாணி சாலையில் உள்ள, செயற்பொறியாளர் ஆபீசீல், இன்று காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. சத்தியமங்கலம் கோட்ட நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து தீர்வு காண, மேற்பார்வை பொறியாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ