உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈமு மோசடி நிறுவன சொத்துக்கள் ஏலம்

ஈமு மோசடி நிறுவன சொத்துக்கள் ஏலம்

ஈரோடு :தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டப்படி, கோவை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, சுவி ஈமு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையா சொத்து, கிரீன் லைப் பார்ம் அன்ட் பவுல்டரி நிறுவன சொத்து, கொங்கு நாடு ஈமு அன்ட் பவுல்டரி பார்ம்ஸ் நிறுவன சொத்து உட்பட பல்வேறு நிறுவன சொத்துக்கள், வரும், 30ல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது.ஏல விபரம், நிபந்தனைகளை மாவட்ட இணைய தளத்தில் அறியலாம். தவிர, தொடர்புடைய நிறுவனங்கள் செயல்பட்ட தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., ஆபீஸிலும் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை