மேலும் செய்திகள்
இ.பி.எஸ்., பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்கம்
14-May-2025
காங்கேயம்,அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியின், 71வது பிறந்தநாளை ஒட்டி, காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு, தலா அரை பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது.திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். காங்கேயம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் வழங்கினார்.
14-May-2025