உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு

பெயர் : பாலாஜிவயது : 40படிப்பு : பி.காம்குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.தொழில் : பேன்சி கடைஜாதி : நாயுடுகிடைத்தது எப்படி: கடந்த, 2000ம் முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து மாவட்ட தலைவராக பொறுப்பு வகிக்கிறார். கடந்தாண்டு ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிகளின் கட்சிப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது. மக்கள் இயக்கத்தில் இருந்து பணியாற்றி வந்ததால், போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை