உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

ஈரோடு::ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பூத் மற்றும் வட்டார கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பிற நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நாளை (20) காலை, 9:30 மணிக்கு ஈரோடு பரிமளம் மஹால் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலருமான முத்துசாமி, மேற்கு தொகுதி பார்வையாளர் மீனா ஜெயகுமார் ஆகியோர் ஆலோசனை வழங்க உள்ளனர். இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என, மாவட்ட செயலாளர் முத்துசாமி கேட்டு கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி