உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மேற்கு ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு ஈரோடு மேற்கு

பெயர் : கே.கே.ஆனந்த் மோகன்வயது : 57படிப்பு : எம்.பி.ஏ.,ஜாதி : செங்குந்த முதலியார்தொழில்: தொழிலதிபர். குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்.அரசியல் அனுபவம்: ஈரோடு மாநகர் இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்.கிடைத்தது எப்படி: மக்கள் பணியை, 10 ஆண்டாக செய்துள்ளார்.கட்சி துவங்கிய நாள் முதல் நலத்திட்ட பணி செய்ததால், சீட் கிடைக்க வழி வகுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ