உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

அந்தியூர்: இ.கம்யூ., கட்சியின் மூன்றாவது வட்ட மாநாடு அந்தியூரில் நேற்று நடந்தது. பழங்குடி மக்கள் சங்க உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்து பேசினார். அம்மாபேட்டை ஒன்றிய குழு, அந்தியூர் ஒன்றிய குழு என இரண்டாப் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !