உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் விவசாயி சாவு

விபத்தில் விவசாயி சாவு

அந்தியூர், ஆப்பக்கூடல் ஆ.கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 55; பர்கூர்மலையில் தேவர்மலையில் தங்கி ஐந்தாண்டுகளாக விவசாயம் செய்து வந்தார். தாமரைக்கரையிலிருந்து தேவர்மலைக்கு டி.வி.எஸ்., எக்எஸ் வாகனத்தில் நேற்று மதியம் சென்றார். தாமரைக்குளம் அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மொபட் சாய்ந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை