உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை மிதித்து விவசாயி பலி

யானை மிதித்து விவசாயி பலி

சத்தியமங்கலம், கடம்பூர்மலை, பவளக்குட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னையன், 57; நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது வந்த ஒற்றை யானை தாக்கி, மிதித்ததில் சம்பவ இடத்தில் பலியானார். கடம்பூர் வனத்துறையினர் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை