உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த அழகிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்-தவர் ராமசாமி, 7௦; விவசாயியான இவர் நேற்று காலை, 11:30 மணியளவில், தாராபுரம்-உப்பாறு அணை சாலையில், டி.வி.எஸ். மொபட்டில் சென்றார். தொப்பம்பட்டி பிரிவு அருகே கள்ளிவலசை சேர்ந்த சக்திவேல், 30, ஓட்டி வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம-டைந்த ராமசாமி சம்பவ இடத்தில் பலியானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி