உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் பாதுகாப்பு முகாம்

உழவர் பாதுகாப்பு முகாம்

தாராபுரம்: தாராபுரத்தில், உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்-தது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் திரவியம் தலைமையில் நேற்று நடந்த முகாமில், பல்-வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இதில் புதிய உறுப்பினர் அட்டை கேட்டு, 41 மனுக்களும், திருமண உத-வித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் கல்வி உத-வித்தொகை கேட்டு, 31 மனுக்களும் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை