உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பவானி; தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், பவானி அருகே பெரியபுலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில கவுரவத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.இதில் பவானி, கவுந்தப்பாடி, பெரியபுலியூர், சின்-னப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நுாற்-றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியபடி த.வெ.க, அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !