உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம்தந்தை புகார்ஈரோடு, அக். 23-ஈரோடு, சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா, 17; தனியார் கல்லுாரி மாணவி. விடுமுறை நாட்களில் ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்கிறார். கடந்த, 20ல் மணிகூண்டு அருகில் உள்ள ஒரு ரெடிமேட் துணிக்கடைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை கருப்புசாமி புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி