உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்

தந்தை மாயம்; மகள் புகார்கோபி, டிச. 25-கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் நல்லாக்கவுண்டர், 60, கூலி தொழிலாளியான இவர் கடந்த, 21ம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் மகள் கிருத்திகா, 23, புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ