மேலும் செய்திகள்
பாம்பாட்டி சித்தர் படம் வெளியீடு
25-Nov-2025
கோபி: உலகத் திருக்குறள் பேரவை, கோபி வட்டக்கிளை சார்பில், ஐம்-பெரும் விழா கோபியில் நேற்று நடந்தது. செயலாளர் எண்ணம் மங்கலம் பழனிசாமி வரவேற்றார். தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசே-கரன், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேசினர். பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
25-Nov-2025