மேலும் செய்திகள்
9 இடங்களில் பட்டாசு விபத்து
02-Nov-2024
மர அறுவை மில்லில் தீ ஈரோடு, நவ. 8-ஈரோடு, கனிராவுத்தர்குளம் பாரதி நகரில், மர அறுவை மில் உள்ளது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் மில்லில் தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துவிட்டு, ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில், 50 ஆயிரம் மதிப்பிலான அறுப்பதற்கு தயாராக வைத்திருந்த காய்ந்த மரங்கள் எரிந்து விட்டது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
02-Nov-2024