உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புற்கள், சருகு மரக்கிளையில் தீ

புற்கள், சருகு மரக்கிளையில் தீ

ஈரோடு:ஈரோடு ரயில்வே காலனியில் சாய்பாபா கோவில் உள்ளது. இதன் அருகே காய்ந்த மரக் கிளைகள், சருகுகள், இலைகள், புற்கள் காணப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 8:50 மணியளவில் காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் தீ பற்றவைத்துள்ளனர் என, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ