ஈரோடு நந்தா கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ஈரோடு; ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்-முகன்; தலைமை வகித்து பேசினார். நந்தா கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் குப்பு-சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லுாரி முதல்வர் மனோகரன் வரவேற்றார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி ஆகியோர், மாணவர்கள், அவரது பெற்றோர்களை வாழ்த்தி பேசினர். நிறைவில் தமிழ்துறை தலைவர் கோமதி சுப்பிரமணியம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் சீனிவாசன், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.