மேலும் செய்திகள்
மீன்கள் விலை விர்ர்ர்
02-Dec-2024
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் இரண்டு டன் மீன் வரத்தான நிலையில், ஆறு டன் வரை மீன் நேற்று வரத்தானது. விற்பனை மந்தமாகவே இருந்தது. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்சிரம்-900, கடல் அவுரி-700, ஊளி-500, கடல் பாறை-500, நகர மீன்-400, கனவா-400, சங்கரா-350, வெள்ளை வாவல்-1,000, கருப்பு வாவல்-800, முரல்-350, விளா மீன்-500, மயில் மீன்-700, கொடுவா-700, சால்மோன்-900, புளூ நண்டு-650 ரூபாய்க்கு விற்றது.
02-Dec-2024