மேலும் செய்திகள்
குழந்தைகளுடன்பெண் மாயம்
19-Dec-2024
சத்தியமங்கலம்:கடம்பூர் அருகே அத்தியூர் புதுார் பகுதியில் தடை செய்யப்பட்ட ஜெலட்டின், டெட்டனேட்டர் பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் குப்புசாமி, ராஜ்குமார், ராசுக்குட்டி, ரமேஷ், திருநாவுக்கரசு ஆகியோர் ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, தலா, 28 ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
19-Dec-2024