உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் கொடி கம்பங்கள் அகற்றம்

தாராபுரத்தில் கொடி கம்பங்கள் அகற்றம்

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே, தி.மு.க., - அ.தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இருந்தன. நீண்ட நாட்களாக இருந்த இந்த கொடிக்கம்பங்கள், நீதிமன்றத்தின் உத்தரவின்படி நேற்று அகற்றப்பட்டது. இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ