மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
30-Oct-2024
ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மேயர் நாகரத்-தினம் மதிய உணவு வழங்கினார். ஈரோடு மாநகராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்-றனர். தீபாவளியை முன்னிட்டு, அவர்களுக்கு, மாநகராட்சி மேயர் நாகத்தினம், லட்சுமி கார்-டனில் உள்ள தனது இல்லத்தில், மதிய உணவு வழங்கினார். மேலும், துாய்மை பணியாளர்க-ளுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரி-வித்தார். தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரம-ணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
30-Oct-2024