மேலும் செய்திகள்
சிறை காவலர் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
05-Sep-2025
ஈரோடு, எஸ்.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., - பாங்கிங் போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை துவங்குகிறது.தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி தரப்படும். ஸ்மார்ட் போர்டு, இலவச வைபி வசதி, நுாலகம், பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, தினமும் சிறு தேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணைய வழி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுக்க இணைய தளத்துடன் கணினி வசதியுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.விருப்பம் உள்ளோர், https://forms.gle/WWLi2MG1oaS8Xpo9 என்ற லிங்க்கில் விண்ணப்பிக்கலாம்.
05-Sep-2025