மேலும் செய்திகள்
இலவச திருமணம் மணமக்களுக்கு அழைப்பு
26-Sep-2024
பண்ணாரி கோவிலில்இலவச திருமண திட்டம்ஈரோடு, அக். 9-ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், முக்கிய கோவில்களில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதில் மணமக்களுக்கு, 4 கிராம் தங்கம் உள்பட, 60 ஆயிரம் ரூபாய் செலவில் சீர்வரிசையும் வழங்கப்படுகிறது. இதன்படி வரும், 21ம் தேதி, சத்தி அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில், இலவச திருமணம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
26-Sep-2024