உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்வுக்கு இலவச பயிற்சி

தேர்வுக்கு இலவச பயிற்சி

ஈரோடு:பணியாளர் தேர்வு வாரியத்தால் (எஸ்.எஸ்.சி.,) நடத்தப்படும் எஸ்.எஸ்.சி., - சி.ஜி.எல்., தேர்வுக்கு, 12,256 காலி பணியிடங்களுக்கு உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இணைய வழியில் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 29ல் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்குகிறது. விருப்பம் உள்ளோர், https://forms.gle/ZVYnfCiM76nBCt1s7 என்ற கூகுள் பார்ம் லிங்கில் பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதல் விபரத்தை, 0424 2275860, 94990-55943 என்ற எண்ணில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ