மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
07-Jul-2025
ஈரோடு,ரோட்டில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை, பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் ரியாஸ் அகம்மது வரவேற்றார். மாநில துணை தலைவர் திருமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம், ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், தேவதாஸ் ஆகியோர், பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, பரிசு, எழுது பொருட்கள், இனிப்பு உள்ளிட்டவை வழங்கினர். துணை அமைப்பாளர் ஞானசேகர் நன்றி தெரிவித்தார்.
07-Jul-2025