மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
16-Sep-2025
காங்கேயம்;சீட்டாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, வெள்ளகோவில் போலீசார், பழனிகவுண்டன்வலசில் வேலுசாமி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சீட்டாட்டம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகம், மணி, கோகுல், வேலுசாமி, செல்வன், தங்கராசு, சந்திரசேகர், சுபாஷ், முருகேஷ், கவின், குமார், கணேஷ் என, ௧1 பேரை கைது செய்து, 16 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
16-Sep-2025