உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை நடிகரை தாக்கிய 4 பேர் கும்பல் கைது

துணை நடிகரை தாக்கிய 4 பேர் கும்பல் கைது

டி.என்.பாளையம், டி.என்.பாளையம், ராஜம்மாள் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 38; சென்னையில் சினிமா துணை நடிகராக இருந்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தார். கடந்த, 21ம் தேதி இரவு அப்பகுதியில் சிலர் தகராறு செய்துள்ளனர். இதில் மொபைலில் வீடியோ எடுத்தவர் வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன் 30; விஜி 21; நவீன்குமார் 25; மதிவாணன் 23; ஆகியோர் பிரகாஷை வரவழைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பிரகாஷ் புகாரின்படி நான்கு பேரையும் கைது செய்த பங்களாப்புதுார் போலீசார், ஸ்டேசன் ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை