உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராமசபை கூட்டம்

கிராமசபை கூட்டம்

அந்தியூர், அந்தியூர், பிரம்மதேசம் பஞ்சாயத்தின், நுாறு நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், பெத்தாரண்ணசாமி கோவில் பஸ் நிறுத்தத்தில் நேற்று நடந்தது. பஞ்., செயலர் சின்னச்சாமி வரவேற்றார். மாவட்ட வள அலுவலர் அப்துல் காதர் ஜெயிலானி, மண்டல துணை பி.டி.ஓ,. கவுரி முன்னிலை வகித்தனர். கூலி உயர்வு, கூலி வழங்க காலம் தாழ்த்தாமை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை