உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்காங்கேயம், : காங்கேயம் மின்வாரிய கோட்டத்தின், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடக்கும். இதன்படி ஜன., மாத கூட்டம் நடக்கவில்லை.அன்றைய தினம் புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த மாத கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, சென்னிமலை ரோட்டில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை