மேலும் செய்திகள்
நிலக்கடலை கிலோ ரூ.72
25-Apr-2025
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 45 கிலோ எடையில், 67 நிலக்கடலை மூட்டை வரத்தானது. இதில் நிலக்கடலை காய்ந்தது முதல் தரம், 56 ரூபாய் முதல் 60.40 ரூபாய்; இரண்டாம் ரகம், 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை, 1.31 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
25-Apr-2025