மேலும் செய்திகள்
நிலக்கடலைக்கு கூடுதல் விலை
08-Oct-2025
ஈரோடு, கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 80 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 63.40 - 71.40 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 2,522 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 1 லட்சத்து, 63 ஆயிரத்து, 718 ரூபாய்க்கு விலை போனது.
08-Oct-2025