மேலும் செய்திகள்
ரூ.9.35 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
21-May-2025
ஈரோடு, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 96 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 66.40 முதல், 78.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,064 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 16,995 ரூபாய்க்கு விலை போனது.
21-May-2025